ஸ்ரீவைகுண்டத்தில் விபத்தில் காலை இழந்தவருக்கு ரூ.40 லட்சம் நஷ்டஈடு

ஸ்ரீவைகுண்டத்தில் விபத்தில் காலை இழந்தவருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் சுந்தர் சிங். இவர் பேட்டரி கடை வைத்துள்ளார். கடந்த 2022 டிசம்பர் மாதம் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து இடது காலை இழந்தார். இது…