நயன்தாரா, மீனா, குஷ்பு, ரெஜினா – பல நடிகைகள் இணையும் “மூக்குத்தி அம்மன்-2” படத்தின் அப்டேட்

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கும் “மூக்குத்தி அம்மன்- 2” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் ஐசரி கணேசன் தயாரிப்பில், நடிகை நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான படம் “முக்குத்தி அம்மன்”.…