விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ படப்பிடிப்பு தளம் எதிரே : வேல்முருகன் தலைமையில் தவாக ஆர்பாட்டம்

சென்னையில், பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு எதிரே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் எதிர்ப்பு :- தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழர் பண்பாடு, ஒழுக்கம், குடும்ப அமைப்பைச்…