ஆதார் கட்டணம் ரத்து : யார்? யாருக்கு?

குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 7 வயது முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஆதார் அமைப்பு அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் 6 கோடி குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.…