போதைப்பொருள் வழக்கில் சிம்புவின் நண்பர் கைது – அடுத்து சிக்கப்போகும் சினிமா நடிகர்?
போதைப்பொருள் வழக்கில் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரும், முன்னாள் உதவியாளருமான சர்புதீன் உள்ளிட்ட செய்யப்பட்டுள்ளனர். அதிரடி சோதனை – சிக்கிய ஆதாரங்கள் சர்புதீன் வீட்டில் நடைபெறும் பார்ட்டியில் வார இறுதியில் கலந்துகொள்ளும் சினிமா பிரபலங்கள், மாடலிங் துறையில் உள்ளவர்களுக்கு கொக்கெய்ன், மெத்தம்பெட்டமைன்,…

