April 18, 2026

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.. சாதனை படைத்த வைஷாலி

இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட வைஷாலி தகுதி 

சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் நகரில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி நடைபெற்றது. இதில், மகளிர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலி மற்றும் ரஷ்யாவின் கேடரினா லாக்னோ மோதினர். ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற வைஷாலி, புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.