செய்திகள் தமிழகம் கோவை அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி மொழி அச்சிடப்பட்ட விவகாரம்: சமூக வலைதளங்களில் வெடித்த சர்ச்சை! October 7, 2026 Jio News Tamil கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தது...