தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சுஜி தேவராஜின் மகன் ஞானசேகர் (30), காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
அங்கு செல்போன் பேசியபடி சென்றதால் 4வது மாடியில் இருந்து விழுந்த படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
விநாயகர் சதுர்த்தி எதிரொலி: பக்தர்கள் வருகை குறைந்து வெறிச்சோடிய திருத்தணி முருகன் கோவில்
தமிழக வெற்றிக் கழக அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி கண்டனம்: “அரசியலில் நாகரிகமும் கண்ணியமும் காக்கப்பட வேண்டும்”
லண்டனில் அஜித் பங்கேற்கும் சர்வதேச கார் பந்தயம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!