சாத்தான்குளம் : தமிழ்நாட்டை உலுக்கிய தந்தை- மகன் காவல் மரணம் – இன்று இறுதி தீர்ப்பு – குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை?

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் மரணம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது. : ​வழக்கின் பின்னணி : கடந்த ஜூன் 2020-ஆம் ஆண்டு, கொரோனா ஊரடங்கு காலத்தில், செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி, சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்…

நாளை மதியம் – “திமுக கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும்” அறிவிக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

திமுக உடனான கூட்டணி நிலைபாட்டையும்; தொகுதி பங்கீடு பற்றியும் நாளைக்கு மதியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கவுள்ளது. தொடரும் பேச்சுவார்த்தை திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. 5 தொகுதிகளை ஏற்கும்படி…

“வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா..! கவலை வேண்டாம் – புதிதாக விண்ணப்பிக்கலாம் முழு விவரங்கள் இங்கே!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பான காலக்கெடு மற்றும் கூடுதல் விவரங்களை இங்கே விரிவாகக் காணலாம். ​விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ​தற்போது தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டதால்,  வரும் 30ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிகிறது. சட்டப்படி, ஒரு…

பாஜக-வை நம்பி சென்றது தவறா..? -சரத்குமார் இன்று ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை

நடிகர் மற்றும் அரசியல்வாதியான சரத்குமார்  இன்று தனது அரசியல் பயணத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ​சரத்குமார் இன்று காலை 10 மணிக்கு சென்னை, தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில், தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்தை…

“திடீர் முதல்வரான எடப்பாடி பழனிசாமி பற்றி அரசியல் பயணம்” – என்னவாகும் அதிமுக எதிர்காலம்?

எடப்பாடி பழனிசாமி பற்றிய ஒரு அரசியல் தொகுப்பை இங்கு காணலாம். 2017ம் ஆண்டு திடீரென சேலத்தை சேர்ந்த ஒரு அமைச்சர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன உடன், அனைத்து ஊடகங்களும், அனைத்து தரப்பு மக்களும் யார் இவர்? யார் இவர்? என்று பல…

“நாட்டாமை சரத்குமாரின் அதிரடி அரசியல் பயணம் – ஒரு தொகுப்பு..!” ‘ஏற்றம் – ஏமாற்றம்’

சரத்குமார் அவர்களின் அரசியல் வாழ்க்கை ஏற்ற, இறக்கத்துடன் மட்டுமில்லாமல், அவரை நம்பி இருந்தவர்களுக்கு ஏமாற்றம் ஆக அமைந்துள்ளது. சொந்த சமூக மக்களிடமே எதிர்ப்பையும் சம்பாதித்தார். ​ஆரம்ப கால அரசியல் (1990-களின் தொடக்கம்) ​சரத்குமார் அரசியலுக்கு வருவதற்கு முன்பே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன்…

“நான் ஏன் திமுகவில் இணைந்தேன்..?” – ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆகிவிடக் கூடாது என்பதற்காக தான், நான் திமுகவில் இணைந்தேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத் விருப்பமனு அளித்துள்ளார் இந்நிலையில்…

உருவான புதிய திடீர் கூட்டணி : சின்னம்மா உடன் இணைந்த ராமதாஸ் – தனியாக நிற்கும் விஜய்க்கு மறைமுக அழைப்பு

ராமதாஸ் – சசிகலா திடீர் கூட்டணி அமைத்து 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளனர். இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கடந்த மார்ச் 10ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசினார். 2026 தமிழக…

முடிந்தது தொகுதி பங்கீடு: தமிழகத்தில் பாதி தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக – மீதம் தான் கூட்டணி கட்சிகளுக்கே!

அதிமுக-பாஜக கூட்டணியின் உத்தேச தொகுதி பங்கீடு விபரம் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சிக்கு 163 சட்டமன்றத் தொகுதிகளும்; புரட்சிபாரதம் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. புரட்சி பாரதம் கட்சி ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு…

தூத்துக்குடி : பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர் கைது எப்படி? முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்! – அண்ணாமலை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், 12ஆம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளியை, பத்து நாட்களுக்கு பிறகு, காவல்துறை  கைது செய்துள்ளது. ஏற்கனவே, குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள்…