மனைவிக்கு கொலை மிரட்டல்! – தவெக பொருளாளரான, மயிலாப்பூர் வேட்பாளர் மீது பகீர் புகார்!

தவெக பொருளாளரும், மயிலாப்பூர் வேட்பாளருமான வெங்கட்ரமணன் 2012ல் மீனாட்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்

விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தை நாடிய வெங்கட்ரமணனுக்கு சேர்ந்து வாழ உத்தரவிட்டுள்ளார் நீதிபதி

ஆனால் மீனாட்சியுடன் வாழாமல் குழந்தையை மட்டும் தன்னுடன் வைத்துள்ளார் வெங்கட்ரமணன்

இந்நிலையில், தன் குழந்தையை காண்பிக்க மறுக்கிறார். காட்டச் சொல்லி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீனாட்சி புகார் கொடுத்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பி இருக்கும் நிலையில், தவெக பொருளாளர் மீதும் அவரது மனைவி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது தவெகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

Related Posts

அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!

தூத்துக்குடி | தமிழக அரசியலில் தென் மாவட்டங்களின் முக்கியத் தொகுதியான தூத்துக்குடியில், அதிமுகவின் முகமாக இருந்தவர் சி.த. செல்லபாண்டியன்   ஒரு காலத்தில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர், இன்று மீண்டும் ஒரு கடினமான அரசியல் களத்தைச் சந்தித்து வருகிறார். ​அமைச்சராக உயர்ந்த ‘லக்கி’ பயணம்…

தமிழக காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் அதிரடி நீக்கம்: மேலிடம் அதிரடி நடவடிக்கை!

சென்னை: தமிழக காங்கிரஸ் மகளிர் அணித் தலைவராக இருந்தவர் தனது பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. ​தமிழக காங்கிரஸ் கட்சியில் சமீபகாலமாக உட்கட்சி பூசல்கள் மற்றும் நிர்வாக ரீதியான மாற்றங்கள் குறித்த விவாதங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *