தெலங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில், லஸ்ஸி தயாரிக்கும்போது சிறுநீரைத் தண்ணீரில் கலந்ததாக இளைஞர் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் வாடிக்கையாளர்கள் இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், உள்ளூர்வாசிகள், கடையைச் சூழ்ந்துகொண்டு ரகளை செய்ததால், கடை உரிமையாளர் அந்த இளைஞரை விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இது உண்மையா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

More Stories
“அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு சென்றோருக்கு விஜய் கொடுத்தது அல்வா” – பழனிசாமி…
“முதலமைச்சர் விஜய் சர்வாதிகாரப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும்…” – டிடிவி தினகரன்
‘நலம் TN’ இணையதளத்தை தொடங்கிய முதல்வர் விஜய்! நீங்களும் நன்கொடை தரலாம்…