நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கன்னியாகுமரியில் இருந்து சுற்றுலா வந்த வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசலை சரிசெய்து வருகின்றனர்.

More Stories
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப 4,095 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத் துறை அறிவிப்பு!
ரேஷன் கடைகளில் கிலோ ரூ.15-க்கு கோதுமை மாவு: தமிழக அரசு அதிரடி முடிவு!
“அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு சென்றோருக்கு விஜய் கொடுத்தது அல்வா” – பழனிசாமி…