திருத்தங்கலில் அம்பேத்கர் சிலைக்கு சிவகாசி எம்.எல்.ஏ அசோகன் மாலை அணிவித்து மரியாதை!
சிவகாசி: சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் அவரது திருவுருவச் சிலைக்கு சிவகாசி சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான அரசன் அசோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கரின் பிறந்தநாள் விழா இன்று…






