மாவட்டம் சட்டப்பேரவைத் தேர்தல்: கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் April 22, 2026 Jio News Tamil கன்னியாகுமரி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரியில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம்...