சென்னை திருவொற்றியூர் பகுதியில் மாம்பழம் விற்று வந்த மூதாட்டியிடம், பெண் ஒருவர் ரூ.500 போன்ற தோற்றமளிக்கும் ‘டம்மி’ நோட்டை கொடுத்து மாம்பழங்களை வாங்கி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நோட்டு செல்லாது என்பதை அறிந்ததும், தனது நாள் முழுவதுமான உழைப்பு வீணானதை நினைத்து அந்த மூதாட்டி நடுரோட்டில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுத காட்சி காண்போரை கலங்க செய்தது.

More Stories
திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!
சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்புள்ள 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடத்தில் உள்ள முக்கியத் தனியார் தொழிற்சாலைகளில் முதல்-அமைச்சர் ஆய்வு