நாளை முதல் வீட்டு சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 45 நாட்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதி காரணமாக 25 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்ய முயற்சித்தால், கணினி தானாகவே அதை நிராகரிக்கும்.
மேலும்‘சிலிண்டர் முன் பதிவு செய்யும்போதே, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் சமயத்தில் அந்த OTP-ஐ மக்கள் பகிர வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
மருந்து, ஆபரண உற்பத்தி சிறு தொழில்களுக்கு புதிய கொள்கை: தேவைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை
“அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு சென்றோருக்கு விஜய் கொடுத்தது அல்வா” – பழனிசாமி…
“முதலமைச்சர் விஜய் சர்வாதிகாரப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும்…” – டிடிவி தினகரன்