மாவட்டம்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டியுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள்...
மறைந்த கவிஞர் புவியரசு உடல் அரசு மரியாதையுடன் கோவையில் இன்று காலை தகனம் செய்யப்பட்டது. இலக்கியத் துறையில் கவிஞர்,...
தூத்துக்குடி மடத்தூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 32). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடுமையான மதுப்பழக்கத்திற்கு...
சேலத்தில் பணியின்போது சீருடையில் வந்து போலீஸ் ஏட்டு மதுவாங்கும் வீடியோ வைரலானதையடுத்து, அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். சேலம் டவுன்...
சென்னையில் இன்று (ஜூன் 30) மாலை நடைபெறவிருந்த திருப்பரங்குன்றம் பைல்ஸ் என்ற ஆவணப்படத்தின் சிறப்புக் காட்சி மற்றும் கருத்துப்...
மயிலாடுதுறை அருகே காதல் ஜோடி மர்மமான முறையில் இறந்தனர். ஆணவக்கொலை நடந்துள்ளதாக வாலிபரின் பெற்றோர் புகார் கூறி உள்ளனர்....
ராமநாதபுரம் டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எம்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து முருகன். இவரது மூத்த...
சென்னையில் முக்​கிய சாலைகளில் இளைஞர்​கள் அதிவேக​மாக பைக்​கு​களை இயக்கி வீலிங் உள்​ளிட்ட ஆபத்​தான பைக் சாகசங்​களில் ஈடு​படு​வது தொடர்​கிறது....
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் வெங்கடேஷ். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவர் தனது...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே 17 வயது சிறுமி குளிப்பதை செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்த வாலிபர்கள்...