செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி முனைவர் மீனா முத்தையா மறைவுக்கு இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கல்வி உலகில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்து வந்த மீனா முத்தையா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைகிறோம். கல்வி உலகில் யாரும் தொட முடியாத இடத்தை தமிழ்நாட்டில் இருந்து தொட்டவர். செட்டிநாடு கல்விக் குழுமத்தில் பயின்று உலகம் முழுக்க அவரது மாணவர்கள் இன்றைக்கு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய சிறப்புமிக்க ஒரு மாமனிதரை இன்று இழந்து நிற்கிறோம்.

More Stories
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப 4,095 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத் துறை அறிவிப்பு!
ரேஷன் கடைகளில் கிலோ ரூ.15-க்கு கோதுமை மாவு: தமிழக அரசு அதிரடி முடிவு!
“அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு சென்றோருக்கு விஜய் கொடுத்தது அல்வா” – பழனிசாமி…