தமிழ் நாட்டு அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ள விஜய் முதலமைச்சராக மாபெரும் சாதனைகளை செய்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்க, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்’ என தவெக தலைவர் விஜய்க்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளதாவது; “தளபதி விஜய் நடிகராக மாபெரும் வெற்றிகள் பல கண்டு, வசூல் மன்னனாக தமிழ் சினிமாவில் பல வருடங்கள் கொண்டாடப்பட்டு வந்தவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் அடியெடுத்து வைத்த போது, தமிழ் சினிமாவிற்கு அது பெரிய இழப்பாக அனைவராலும் பார்க்கப்பட்டது. ஆனால் அது தமிழ் நாட்டுக்கே வரப்பிரசாதமாக மாறி இன்று தனித்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் வெற்றியை பெற்று வரலாற்று சாதனையை புரிந்துள்ளார்.
சென்னை: ‘தமிழ் நாட்டு அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ள விஜய் முதலமைச்சராக மாபெரும் சாதனைகளை செய்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்க, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்’ என தவெக தலைவர் விஜய்க்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது,
திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளதாவது; “தளபதி விஜய் நடிகராக மாபெரும் வெற்றிகள் பல கண்டு, வசூல் மன்னனாக தமிழ் சினிமாவில் பல வருடங்கள் கொண்டாடப்பட்டு வந்தவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் அடியெடுத்து வைத்த போது, தமிழ் சினிமாவிற்கு அது பெரிய இழப்பாக அனைவராலும் பார்க்கப்பட்டது. ஆனால் அது தமிழ் நாட்டுக்கே வரப்பிரசாதமாக மாறி இன்று தனித்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் வெற்றியை பெற்று வரலாற்று சாதனையை புரிந்துள்ளார்.
புரட்சி தலைவர் எம்ஜிஆர்க்கு பின், தமிழ் சினிமாவிலிருந்து அரசியல் சென்று நேரடியாக களம் கண்டு, வெற்றி அடைந்த மாபெரும் சாதனையாளராக இன்று தளபதி விஜய் உருவாகியிருக்கிறார். திரு விஜய் அவர்களின் இந்த வெற்றியை இன்று உலகமே கொண்டாடுகிறது அந்த கொண்டாட்டத்தில் தமிழ் சினிமாவை சார்த்த அனைவரும் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

More Stories
இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது? தவெக வெற்றிக்கு இடையே.. வந்த புது சிக்கல்!
லைவ் நிகழ்ச்சியிலேயே குத்தாட்டம் போட்ட ‘ஆக்சிஸ் மை இந்தியா’ பிரதீப் குப்தா!
அரசியலில் சாதித்த லாட்டரி மார்ட்டின் குடும்பம் – டோட்டல் ஃபேமிலி எம்எல்ஏ!