1 min read குற்றம் மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் ரூ.15 லட்சம் நிதி முறைகேடு? மேயர், ஆணையர் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! June 21, 2026 Jio News Tamil காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் எவ்வித ஒப்பந்தப் பணிகளும் செய்யாமல், போலியாக ஆவணங்கள் மற்றும் பில்களைத் தயாரித்து ரூ.15 லட்சம்...