நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் ரஜினிகாந்த், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்பட பலரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த், திரைப்பட இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிகுமார், நடிகைகள் பிரியா பவானி சங்கர், சாக்ஷி…

ஆம்னி பஸ் உரிமையாளர்களை அழைத்து பேசுங்கள்- எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

ஆம்னி பஸ் உரிமையாளர்களை தமிழக அரசு அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”…

சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்வு…ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை

தங்கம் விலை இன்று சரவனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்க நகை 94,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை திடீரென அதிகமாக உயர்வும், திடீரென குறைவதுமாக உள்ளது. கடந்த வாரம் இறுதி வரை விலை சரிந்து வந்த நிலையில்,…

திமுக,பாஜகவை தவிர எந்த கட்சி வந்தாலும் ஓகே… தவெக திடீர் அறிவிப்பு

பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம் என தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக…

டெல்லி கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது உமர் தான்…காட்டிக் கொடுத்த டிஎன்ஏ பரிசோதனை!

டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு நடத்தியது பயங்கரவாதி டாக்டர் உமர் நபி என்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியின் பரபரப்பான செங்கோட்டையின் நுழைவு வாயில் ஒன்றின் அருகே நகர்ந்து சென்ற கார் வெடித்து சிதறியதில்  13 பேர்…

டெல்லி கார் குண்டு வெடிப்பு:நெஞ்சை உலுக்கும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

டெல்லியில் காரில் குண்டு வெடித்து சிதறிய சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பரபரப்பான செங்கோட்டையின் நுழைவு வாயில் ஒன்றின் அருகே நகர்ந்து சென்ற கார் வெடித்து சிதறியதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர்.…

விசில் சின்னம் வேண்டும்…தேர்தல் ஆணையத்தை அணுகிய தவெக!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விசில் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி நடிகர் விஜய்யின் தவெக தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறஉள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி…

ஏடிஜி விஜய் சாகரே தலைமையில் 10 பேர் கொண்ட என்ஐஏ குழு களமிறங்கியது!

டெல்லி கார் வெடிப்பு தொடர்பாக 10 பேர் கொண்ட குழுவை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைத்துள்ளது. டெல்லி செங்கோட்டை எதிரே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் கார் திடீரென வெடித்து சிதறியது. இதன் காரணமாக அருகில்…

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு இவ்வளவு லீவா?

தமிழ்நாட்டில் அடுத்த 2026-ம் ஆண்டுக்கான அரசு விடு​முறை தினங்கள் அரசாணையாக வெளி​யிடப்​பட்​டுள்​ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான பண்டிகைகள் காரணமாக, அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். 2026-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு…

ராஜபாளையம் கோயிலில் இரட்டைக் கொலை…தப்ப முயன்ற கொலையாளி மீது துப்பாக்கிச்சூடு!

ராஜபாளையம் அருகே கோயிலில் காவலாளிகள் இருவரை கொலை செய்த கொலையாளியை  போலீஸார் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து…