கர்நாடகாவின் பெங்களூருவில் அடுக்குமாடி குடியிறுப்பில் தனியாக வசித்து வந்த 34 வயது பெண், மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பூஜா தத் நிர்வாணமாகவும், இரத்தக் கறைகளுடனும் கண்டெடுக்கப்பட்டார்.
அக்கம்பக்கத்தினர் துர்நாற்றம் வீசியதாகப் புகார் அளித்ததையடுத்து, பூட்டப்பட்டிருந்த வீட்டில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். கொலையாளி குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

More Stories
திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!
நெல்லை இரட்டைக் கொலை வழக்கு: தொடர்புடைய கடைசி நபரும் கைது – மொத்தமாக 18 பேர் சிக்கினர்!
மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டி ரூ.4.5 லட்சம் பறிப்பு – தம்பதி கைது