விஜய் டிவி சீரியல் நடிகையான காவ்யா அறிவமணி, தனது கிளாமர் புகைப்படங்களில் கலக்கி வருகிறார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் தற்போது இன்ஸ்டாகிராமில் உருவாகியுள்ளது.
சீரியல் நடிகையாக
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பாரதி கண்ணம்மா” என்னும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை காவ்யா அறிவுமணி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்-1’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை காவ்யா அறிவுமணி.
சீரியல்களை தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடிகை காவ்யா நடித்துள்ளார்.

கவர்ச்சி போட்டோ ஷூட்
தற்போது சீரியல்கள், சினிமாக்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட நடிகை காவ்யா, அவ்வப்போது கிளாமர் போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

திரைப்பட வாய்ப்புகளை ஈர்க்க அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் போட்டோஷூட் செய்து பதிவிட்டு அனைவரின் கவனத்தயும் ஈர்த்து வந்தார். இதனால் நடிகை காவ்யா அறிவுமணிக்கு என தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.

கொண்டாடும் ரசிகர்கள்
தற்போது, “காவ்யா கருப்பு நிற உடையில் இருக்கும் தனது கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்” பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் “கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு..!” என்று காவியா அறிவுமனையின் புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.








