September 10, 2026

மீண்டும் கிளாமர் போட்டோ ஷூட் – ரசிகர்களை உருவ வைக்கும் நடிகை பிரிகிடா சாகா

நடிகை பிரிகிடாவுக்கு சினிமா வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் தான் ஒரு ‘கவர்ச்சி நடிகை’ என்பதை வெளிகாட்டி கொண்டே இருக்கிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள ‘ஹாட்’ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாதுவான பிரிகிடா

நடிகை பிரிகிடா சாகா, 2019ல் வெளியான ‘ஆஹா கல்யாணம்’ யூடிப் வெப் சீரிஸ் மூலம் பிரபலமானார். இதில் ‘பவி டீச்சர்’ கதாபாத்திரம் மூலம் அவர் ரசிகர்ளின் கவனத்தை ஈர்த்தார். ஆரம்பத்தில் மற்ற நடிகைகள் போலவே நடிகை பிரிகிடா-வுக்கு ரொம்ப சாதுவான குடும்ப-பாங்கனா தோற்றத்தில் நடித்து… பிறகு அதிரடியாக கவர்ச்சி காட்டி, ரசிகர்கள் மனத்தில் தனிஇடம் பிடித்தார்.

திரைப்படங்களில் பிரிகிடா

தொடர்ந்து அவர் அயோக்கியா, மாஸ்டர், வேலன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தில் துணிச்சலாக அரை நிர்வாகத்தில் நடித்தார்.

கவர்ச்சி போட்டோ ஷூட்

அதனைதொடர்ந்து முழுநேர கவர்ச்சியில் குதித்து விட்டார். தனது கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள நடிகை பிரிகிடா-வுக்கு சினிமா வாய்ப்புகள் குறைவுதான்.

படுகவர்ச்சியில் பிரிகிடா

தற்போது, நடிகை பிரிகிடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள “படுகவர்ச்சி புகைப்படங்கள்” இணையத்தில் பெயரால் ஆகி விடுகிறது.

You may have missed