மலையாள திரையுலகில் புகழ்பெற்ற நடிகை ஆர்ஷா சாந்தினி, தற்போது “இன்ஸ்டாகிராம் குயின்” (INSTAGRAM QUEEN) ஆக வலம் வருகிறார். தனது கலக்கல் புகைப்படங்களில் தன் பக்கம் இழுத்து வருகிறாஞர்.


‘மல்லிகைப் பூ’வுடன் மலையாள நடிகை
இதில் ஆச்சரியம் என்னவென்றால் மற்ற நடிகைகள் போல் அட்டகிழமைஃஃ கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாமல் சேலையில் மல்லிகை பூவுடன் இருக்கும் சாதான புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு பெரும் அளவில் யார் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை ஆர்ஷா சாந்தினி.

ஹவுஸ் மேட்ஸ் படத்தின் வெற்றி
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள, “ஹவுஸ் மேட்ஸ்” என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஹர்ஷா சாந்தினி அதன் மூலம் அடுத்தடுத்து தமிழ் மலையாள படங்களில் கமிட் ஆகி இருக்கும் அப்படி பிசியாக உள்ளார்.
கவர்ச்சியாக ‘ஆர்ஷா சாந்தினி’
தயாரிப்பாளர் தரப்பில் நடிகை ஆர்ஷா சாந்தினியை அந்த கவர்ச்சி வீடுகளில் நடிப்பதற்கு அணுகிய போது அவர் சம்பந்தம் தெரிவித்துவிட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விரைவில் நடிகை சாந்தினி கவர்ச்சி வேடத்திலோ! அல்லது கவர்ச்சி குத்து பாடலில் நடனமாடுவதையோ! பார்க்கலாம் என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.





