சென்னை: தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக டாக்டர் வி. லோகநாயகிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தற்போது மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநராகப் பணியாற்றி வரும் டாக்டர் வி. லோகநாயகி, இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் பதவியின் முழு பொறுப்பையும் கூடுதலாக வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
யாரும் வர வேண்டாம்” – லண்டனில் முதலமைச்சர் விஜய்யின் சந்திப்பு நிகழ்ச்சி திடீர் ரத்து: காவல்துறை அறிவுறுத்தலால் தவெக வேண்டுகோள்!
விநாயகர் சதுர்த்தி எதிரொலி: பக்தர்கள் வருகை குறைந்து வெறிச்சோடிய திருத்தணி முருகன் கோவில்
தமிழக வெற்றிக் கழக அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி கண்டனம்: “அரசியலில் நாகரிகமும் கண்ணியமும் காக்கப்பட வேண்டும்”