கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அருகே, தாடி நத்தம் பகுதியில் புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி புகழேந்தி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது 4 கொலை வழக்குகளும், பல குற்ற வழக்குகளும் இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், புகழேந்தியை அழைத்து வந்து கொலை செய்தார்களா?, கொலை செய்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
சிஆர்பிஎப் வீரர் மனைவியை காலால் உதைத்த டிஎஸ்பி:
நீட் மறுதேர்வு வினாத்தாளை வழங்குவதாகக் கூறி ரூ.1.50 கோடி வசூல்…
பெண் தூய்மைப்பணியாளருக்கு பாலியல் தொல்லை: வீட்டிற்கு வந்து குப்பை எடுக்கச் சொல்லி மிரட்டல்…