மேற்கு வங்க மாநிலத்தில், 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளன. தொடர்ந்து, வருகிற மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்குப்பெட்டிகள் உள்ள அறைக்குச் சென்ற பாஜகவினர், வாக்குப்பெட்டிகளை திறந்து முறைகேடு செய்ததாக திரிணாமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்குப் பெட்டிகளைத் திறந்ததாக சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.

More Stories
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு அதிகாரப்பூர்வ விளக்கத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டனர் !
பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீச்சு: தஞ்சை, பந்தலூரில் பரபரப்பு — 7 பேர் கைது
யாரும் வர வேண்டாம்” – லண்டனில் முதலமைச்சர் விஜய்யின் சந்திப்பு நிகழ்ச்சி திடீர் ரத்து: காவல்துறை அறிவுறுத்தலால் தவெக வேண்டுகோள்!