இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்திய அரசு வீடுகளைக் கட்டித் தரும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 145 வீடுகளை கொழும்புவில் நடந்த நிகழ்ச்சியில் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்படைத்தார். இத்துடன் மூன்றாம் கட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு 4,000 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய குடியரசு துணைத் தலைவர், இலங்கைத் தமிழ் மக்களுக்கு இதுவரை 50,000 வீடுகளை இந்திய அரசு வழங்கி உள்ளது என்றும், மேலும் 10,000 வீடுகள் நான்காம் கட்ட இந்திய வீடமைப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

More Stories
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு – 4 முனை போட்டி தீவிரம்!
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்படுகிறார் முதல்வர் விஜய்: பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணம்!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்