September 10, 2026

பட வாய்ப்புகள் குறைந்ததால் ‘இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள்’ – கலக்கும் நடிகை திவ்யபாரதி

நடிகை திவ்ய பாரதி, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதைதொடர்ந்து, தமிழ், தெலுங்கு என சினிமாவில் பிசியான நடிகையாக மாறிவிட்டார். ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததால் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு, அதன்முலம் ரசிகர்கள் தன்பக்கம் இழுத்துவிட்டார்.

தொடர்ந்து வாரம், வாரம் சமூக வலைத்தளங்களில் தனது அட்டாகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது நடிகை திவ்ய பாரதி-யின் ஸ்டைல் என்று சினிமா விமர்சகர்கள் கூறிகிறார்கள்.

தற்போது நடிகை திவ்ய பாரதி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ‘ஹாட் புகைப்படங்கள்’ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed