சென்னை மெரினா சர்வீஸ் சாலையில், மென்பொறியாளர் ஸ்ரீநாத் என்பவரது கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சர்வீஸ் சாலையில் காரை நிறுத்திவிட்டு சூரிய உதயம் பார்க்க கடற்கரை சென்றுவிட்டு திரும்பியபோது கார் எரிந்து சேதமாகியிருப்பதை கண்டு அதியடைந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர். திருவல்லிக்கேணி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு…

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!