மாவட்டம் திருவண்ணாமலையில் பரபரப்பு: கிணற்றில் விழுந்து இரவு முழுவதும் உயிருக்கு போராடிய தொழிலாளி தீயணைப்பு வீரர்களால் மீட்பு! May 16, 2026 Jio News Tamil திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற தொழிலாளி ஒருவர் எதிர்பாராத விதமாக விவசாய கிணற்றில் தவறி விழுந்து, இரவு முழுவதும்...