1 min read மாவட்டம் காங்கேயம்: அதிமுக வேட்பாளர் என்.எஸ்.என்.நடராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு – வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு! April 10, 2026 Jio News Tamil காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் என்.எஸ்.என்.நடராஜ், காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்...