மாவட்டம் திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள் மலைபோல் தேக்கம்: நோய் தொற்று பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்! April 11, 2026 Jio News Tamil திருப்பூர்: திருப்பூர் மாநகரின் முக்கியப் பகுதியான காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்...