1 min read தமிழகம் மாவட்டம் பைக்கின் பின்னால் காதலி அமர்ந்திருந்தால் இளைஞருக்கு உற்சாகம் ஏற்படுவது இயல்பு: மதுரை உயர்நீதிமன்றக் கிளை கருத்து August 31, 2026 Jio News Tamil மதுரை: இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் காதலி அமர்ந்து செல்லும்போது இளைஞருக்கு இயல்பாகவே உற்சாகம் ஏற்படும் என்றும், விபத்துக்கு...