அரசியல் திடீரென முளைப்பவர்கள் எல்லாம் கவலைப்படத் தேவையில்லை…” – விஜய்யை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்! April 12, 2026 Jio News Tamil சென்னை: தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய்யின் வருகைக்குப் பிறகு, திமுக மற்றும் தவெக இடையேயான வார்த்தைப் போர் முற்றியுள்ளது....