1 min read ஆன்மிகம் மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா: ஆகஸ்ட் 31-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்; செப்டம்பர் 9-ல் தேரோட்டம்! August 28, 2026 Jio News Tamil தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் புகழ்பெற்ற ஆவணித் திருவிழா...