அரசியல் செய்திகள் தமிழகம் “எம்எல்ஏக்களை வாங்குவதை விடுத்து கர்நாடகாவிடம் நமக்கான நீரை வாங்க கவனம் செலுத்தவும்” – உதயநிதி July 9, 2026 Jio News Tamil “எம்எல்ஏக்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் தவெக அரசு...