September 10, 2026

4 மாதத்தில் தண்டனை வேண்டும்: சூலூர் சிறுமி வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பேட்டி…

சென்னையைப் போன்றே கோவையிலும் மருத்துவப் பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ள டி.என்.ஏ. ஆய்வகம் அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை விரைவாக திரட்டி, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும்.

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவல்துறையின் முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் தீவிரத்தன்மையையும், கொடூரத்தையும் உணர்ந்து காவல்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற மிக முக்கியமான வழக்குகளில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (SP) மற்றும் காவல்துறை ஐ.ஜி. (IG) மட்டத்திலான உயரதிகாரிகள் நேரடியாக களமிறங்கி விசாரணை நடத்த வேண்டும்.

சென்னையைப் போன்றே கோவையிலும் மருத்துவப் பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ள டி.என்.ஏ. (DNA) ஆய்வகம் அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை விரைவாக திரட்டி, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும்.

You may have missed