c சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வாக இருப்பது மெட்ரோ ரெயில்கள் தான். விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர், சென்ட்ரல் என முக்கிய பகுதிகளை இந்த மெட்ரோ ரெயில்கள் இணைக்கின்றன. இதனால் நாள்தோறும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மெட்ரோ ரெயில்களில் பயணிகள் சிலர் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்பது, வீடியோ பார்ப்பது, அலைபேசிகளில்பேசுவது சக பயணிகளுக்கு இடையூறு அளிப்பதாக உள்ளது. இந்த நிலையில், பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை மெட்ரோ நிர்வாகம் விடுத்துள்ளது.
மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை… சத்தமாக பேசினால் அபராதம்….

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!