September 10, 2026

மாவட்டம்

மதுரை மதிச்சியம் அருகே உள்ள ராமராயர் மண்டபம் பகுதி எப்போதும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும்...
தனியார் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என மாநில போக்குவரத்து ஆணையம் பிறப்பித்த உத்தரவை...
நெல்லிக்குப்பம் அருகே காதல் திருமணத்துக்கு தடையாக இருந்த தந்தையை மகனே கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை...
பயங்கர ஆயுதங்களுடன் பிறந்த நாள் கொண்டாடி ரீல்ஸ் வெளியிட்ட பிரபல ரவுடி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம்...
 பாவூர்சத்திரம் அருகே அங்கன்வாடி குழந்தைகளை கோணிப்பையால் மூடி அச்சுறுத்திய பணியாளரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ரஞ்சித்சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்....
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஒப்புதல் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்து முன்னணி...
மாணவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் நண்பர்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ...
சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 5 வங்​கதேசத்​தினருக்கு தலா 2 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து கரூர் 2-வது குற்​ற​வியல் நடு​வர்...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என தவெக...
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் இருந்து தலை இல்லாத ஆண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர்...

You may have missed