அடேயப்பா…தேர்தல் நன்கொடையாக ரூ.3,112 கோடி பெற்ற பாஜக!

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் 3,112 கோடி ரூபாய் பெற்று பாஜக முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் தொழிலதிபர்கள், பல்வேறு நிறுவனங்கள், தனிநபர்கள் ரகசியமான நன்கொடை வழங்கி வந்தனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த…

சுங்கச்சாவடியில் பஸ் மோதி பயங்கர விபத்து…16 பேர் பலி

இந்தோனேசியாவில் சுங்கச்சாவடியில் இருந்த கான்கிரீட் தடுப்புச்சுவரில் மோதி பஸ் கவிழ்ந்து 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் இருந்து யோகியகர்த்தாவுக்கு 34 பயணிகளுடன் பஸ் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. மத்திய ஜாவாவில் உள்ள செமராங் நகரில் உள்ள…

‘மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வரணும்?’: விஜய்யை விளாசிய ‘ஜெயிலர்’ நடிகர்!

மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வரணும், நடிகராக இருந்துகொண்டே உதவி செய்யலாம் என்று நடிகர் சிவராஜ்குமார் கூறியுள்ளார். கன்னட திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் சிவராஜ்குமார். இவர் நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து ஜெயிலர், தனுஷீடன் கேப்டன் மில்லர் போன்ற படங்களில்…

தமிழக மக்களுக்கு குட்நியூஸ்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கர்நாடக மாநிலம் மங்களூரு ஜங்ஷனில் இருந்து நாளை (டிச.23) மற்றும் டிச.30-ந்தேதி காலை 3.10 மணிக்கு…

பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ தேர்வு: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

பொங்கல் அன்று நடக்க உள்ள இந்திய பட்டய கணக்காளர் கழக இடையீட்டு இறுதித்தேர்வு தேதிகளை மாற்றி வைக்க வேண்டும் என்று மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய கலச்சார திருவிழாவான  பொங்கல் பண்டிகை நாட்களில் பட்டய கணக்காளர்…

அதிவேகமாக வந்த ரயில் மோதி 8 யானைகள் பலி: மூடுபனி காரணமா?

அசாமில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன. மேலும் ஒரு குட்டி யானை படுகாயமடைந்தது. அசாம் மாநிலம், ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை சாய்ராங்-புது தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், சாங்ஜுராய் கிராமத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது யானைக்கூட்டம்…

‘தம்பி கட்சி இப்பதான் ஆரம்பிச்சிருக்கு’: விஜய்யை உடைசல் கொடுத்த சீமான்!

‘தம்பி கட்சி இப்பதான் ஆரம்பிச்சிருக்கு, அதை தட்டிக்கொடுத்து தான் வளர்க்கணும்’ என்று தவெக தலைவர் விஜய்யை சீமான் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இன்று(டிசம்பர் 20) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்…

செவிலியர்களின் போராட்டத்திற்கு அதிமுக தான் காரணம்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடாலடி!

செவிலியர்கள் பிரச்னைக்கு அதிமுக ஆட்சிதான் காரணம் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும்,…

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: ஓரங்கட்டப்பட்ட கில்!

அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. மேலும் நியூசிலாந்து டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.…

‘லேசா லேசா’ நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்

தமிழில் ‘லேசா லேசா’, ‘புள்ளக்குட்டிக்காரன்’ படங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீனிவாசன். மலையாளம், தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 225 படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘லேசா லேசா’,…