வசனமே இல்லாத மவுன படம் : விஜய் சேதுபதி நடித்துள்ள ‘காந்தி டாக்கீஸ்’ டீசர் வெளியீடு!
நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் வசனங்களே இல்லாத மவுன படமாக உருவாகியுள்ள, ‘காந்தி டாக்கீஸ்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காந்தி நினைவு தினமான வரும் 30ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது ‘காந்தி டாக்ஸ்’ என்னும் திரைப்படம் வெளியாகிறது. மணிரத்னம்…
அய்யன் திருவள்ளுவர் தினம் : வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
“சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அய்யன் வள்ளுவரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அய்யன் திருவள்ளுவர் எழுதியுள்ள திருக்குறள்கள் வழி…
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வெற்றிபெற்ற வீரர்கள் பற்றிய விவரங்கள்..?
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது. முதல் பரிசு கார் மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. ம மொத்தம் 1,100 காளைகளுக்கும், 600…
பாடகர்களுடன் பாட்டு பாடி அசத்திய முதல்வர் ஸ்டாலின் : Vibe_With_MKS
‘வைப் வித் எம்கேஎஸ்’ (Vibe With MKS) என்னும் நிகழ்ச்சியில், சினிமா பாடகர்களுடன் பாட்டு பாடி முதல்வர் ஸ்டாலின் அசத்தியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின், இளைஞர்களுடனான தனது நெருக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘வைப் வித் எம்கேஎஸ்’ (Vibe With MKS) என்ற…
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் – நடிகர் எஸ்.வி சேகர் அறிவிப்பு
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் அறிவித்துள்ளார் அரசியல் தொடர்பாக பேசிய அவர், “நடிகர் விஜய், சிபிஐ விசாரணைக்கும்; விமான பயணத்துக்கும் மட்டுமே குறித்த நேரத்தில் செல்கிறார். கரூரில் நடந்த கூட்டத்துக்கு, அவர் தாமதமாக…
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : சீறி பாயும் காளைகளும், அச்சமில்லா வீரர்களும்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைந்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் பல ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளைகள், களத்தில் சீறி பாய்ந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை : தமிழ்நாட்டில் 5 ஐ.ஏ.எஸ். (IAS) அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையராக இருந்த இன்னசன்ட் திவ்யா, சுற்றுலா மேலாண்மை இயக்குநராக…
மீண்டும் கவர்ச்சியில் நடிகை நயன்தாரா – ஆபாச டீசரால் வெடித்த சர்ச்சை
நடிகர் யஷ், நயன்தாரா நடித்துள்ள ‘டாக்ஸிக்’ படத்தின் டீசரில் ஆபாச காட்சி இடம்பெற்றுள்ளது தொடர்பாக கர்நாடக மகளிர் ஆணையத்தில் கர்நாடக மாநில ஆம் ஆத்மி மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கும் படம் டாக்ஸிக்…
புதுக்கோட்டை : அரசுப் பள்ளியில் பொங்கல் விழா சிறப்பு கொண்டாட்டம்
கந்தர்வக்கோட்டை அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். விழாவில்…
தவெக விஜய் – சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன? நிர்மல்குமார் பேட்டி
டெல்லியில் நடைபெற்ற சிபிஐ விசாரணை குறித்தும், ஜனநாயகன் பட விவகாரம் குறித்தும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தவெக கட்சி நிர்வாகி நிர்மல் குமார் விளக்கமளித்தார். கரூர் சம்பவம் ரூரில் நடைபெற்ற தவகை கட்சியின் அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில் 40க்கும் மேற்பட்டோர், கூட்ட நெரிசலில்…






