234 சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை : தேர்தல் களத்தில், புது வியூகத்தில் திமுக

திமுக முதல்வரும், முதல்வருமான முக.ஸ்டாலின் தலைமையில், கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. 234 சட்டமன்றத் தொகுதிகளும்…

கூட்டணி குறித்து பேசினால் டெல்லியில் இருந்து ஆட்கள் வந்து விடுகிறார்கள் – செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கூட்டணி பற்றி ஒவ்வொருவரிடமும் பேசிமுடித்தவுடனே டெல்லியில் இருந்து ஆட்கள் வந்துவிடுகிறார்கள் என்று தவெக நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார். தினகரன் – அதிமுக திடீர் கூட்டணி 20026ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித்…

வெள்ளை காளி மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் ரவுடி ‘பொட்டு ராஜா’ என்கவுண்டர் : போலீசார் அதிரடி நடவடிக்கை

பெரம்பலூர் அருகே ரவுடி வெள்ளை காளியை அழைத்துச் சென்ற போலீசாரின் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி அழகுராஜா போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். வெள்ளை காளி-க்கு போட்ட ‘ஸ்கெட்ச்’ மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி…

முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ காலமானார் : அரசியல் கட்சியினர் இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த நிர்வாகியையும், முன்னாள் எம்எல்ஏவுமான என் சுந்தரம் காலமானார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் என்.சுந்தரம். கடந்த 1996 2001ல் மூப்பனார் தலைமையிலான த.மா.கா சார்பிலும், 2006 – 2011ல் காங்கிரஸ் கட்சியின்…

ஒரு நாளைக்கு 2 முறை விலையேறும் தங்கம் : ரூ.15,000 தாண்டியது ஒரு கிராம் தங்கம்

தமிழகத்தில் ஒரு கிராம் தங்கம் இன்று 15 ஆயிரம் ரூபாயை தாண்டி உள்ளது. இது மக்களுடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக இரண்டும் போட்டிப்போட்டு உயர்ந்து வருவதை…

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உட்பட 10,000 மாற்றுக்கட்சியினர் திமுக இணைப்பு – புது வியூகத்தில் திமுக

“வெல்லும் 200, படைப்போம் வரலாறு, வெல்லுவோம் ஒன்றாக” என்று முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் திமுக மாநாட்டில் சூளுரைத்துள்ளார். திமுகவில் இணைந்த 10,000 மாற்றுக்கட்சியினர் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது.…

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : தென் மாவட்டங்களிலும் மழை பெய்யும்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் என்று அறிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரை ஒரு கிழக்கு வளிமண்டல காற்றலை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுக : முற்றியது மோதல் “தவெக Vs அதிமுக”

“உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல், பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற லெவல் பண்ணையார்தனம்…!” என்று அதிமுக தவெக தலைவர் விஜய்யை விமர்சித்துள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் தவெக கட்சியின் ‘செயல்வீரர்கள்’ கூட்டம்…

பத்மஸ்ரீ விருது வென்ற 5 தமிழர்கள் : புதுச்சேரி சிலம்ப வீரருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

2026ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பல சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். ​ ​ பத்மஸ்ரீ விருது வென்ற தமிழர்கள் :- ​இந்த ஆண்டு பல “அறியப்படாத சாதனையாளர்கள்”…

ஊட்டி : கஞ்சா விற்ற இளைஞர் கைது – உடந்தையாக இருந்த காவலர் பணியிடை நீக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கஞ்சா விற்ற குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா விற்ற இளைஞர் கைது நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கடந்த 21ஆம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊட்டியை சேர்ந்த குரூஸ் என்ற…