சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மே 2 முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு என முறையான காரணங்களுக்காக விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

More Stories
விநாயகர் சதுர்த்தி எதிரொலி: பக்தர்கள் வருகை குறைந்து வெறிச்சோடிய திருத்தணி முருகன் கோவில்
தமிழக வெற்றிக் கழக அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி கண்டனம்: “அரசியலில் நாகரிகமும் கண்ணியமும் காக்கப்பட வேண்டும்”
லண்டனில் அஜித் பங்கேற்கும் சர்வதேச கார் பந்தயம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!