அதிமுக- பாஜக கூட்டணியில் பாஜக கட்சி தான் ஆதிக்கம் செலுத்துவதாகும், கூட்டணியில் பிற கட்சிகளை சேர்ப்பதில் பாஜக தலையிடு அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறதுஃ

கூட்டணியில் குழப்பமா..?

அதிமுக – பாஜக கூட்டணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் தலைமை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டணி விவகாரங்களில் பாஜக தலையிடுவதும் பாஜக தலைமை குழுவினர் எடுப்பதும் என இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது கூறப்படுகிறது. இதனால் அதிமுக நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியும் அதற்குரிய இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது

இந்நிலையில், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்க அதிரடியாக பாஜ சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது அதிமுக தொண்டர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக தலைமையிலான அணியில் பாஜ இடம் பெற்றுள்ளது. அதுவும் நிர்பந்த கூட்டணியாக தான் பார்க்கப்பட்டு வருகிறது. கூட்டணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் தலைமை வகிக்கிறார்.

ஆதிக்கம் செலுத்தும் பாஜக

இப்படி நிலைமை இருக்கும் சூழ்நிலையில் கூட்டணி உள்பட அனைத்து விவகாரத்திலும் பாஜவின் கைதான் ஓங்கி இருக்கிறது. அந்த வகையில் தான் அண்மையில் அன்புமணி தரப்பு பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணிக்குள் இணைத்தது பாஜக.
தொடர்ந்து டிடிவி. தினகரனும் இணைந்தார்.

அவரும் பாஜக வாயிலாக தான் கூட்டணியில் இணைந்தார். கூட்டணியில் சேர்த்தது வரை பாஜ தான் களத்தில் இறங்கி செயல்பட்டது. அந்த வகையில் தான் டிடிவி. தினகரன் டெல்லி சென்று கூட்டணியை முடிவு செய்தார்.

கூட்டணி முறையே வாய்ப்ப..?

இப்படி இருக்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அதிமுக – பாஜக கூட்டணிக்குள் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும்; தேர்தலுக்குப் பிறகு ஒருவேளை கூட்டணி தோல்வி அடைந்தால் அதிமுக பாஜக பிரிந்து விடுவார்கள் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.