விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். தற்போது கடந்த 3 சீசன்’களாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் வரலாற்றிலேயே எத்தனை போட்டியாளர்களுக்கு ‘ரெட் கார்டு’ கொடுத்து வெளியே அனுப்பப்பட்டவர்கள்.

அவர்கள் யார்? யார்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்!

1. #MahatRagavendhra (BiggBoss 02)

மகத் ராகவேந்தரா பிக்பாஸ் சீசன்-2வில் பண்ண அட்டகாசங்கள் அப்படி…! மும்தாஜ் உடனான பிரச்னையால் “ரெட் கார்டு” மூலம் வெளியேறிய முதல் தமிழ் பிக்பாஸ் போட்டியாளர்.


2. சரவணன் (Bigg Boss S03)

3வது சீசனில் கடந்து வந்த பாதை டாஸ்கில் தான் 20 வயதுகளில் “பெண்களை இடிப்பதற்காகவே பேருந்தில் செல்வேன்” என்று தவளாக பேச, அன்றே யாருக்கும் தெரியாமல் வெளியேற்றப்பட்டார். ‘இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது’.

3. #Pradeep Antony (Bigg Boss S07)

பெண்களை தவறாக பேசியதாகவும் டாய்லெட் கதவை திறந்த படி பயன்படுத்தியதாகவும் தாங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி அங்கு இருந்த அனைத்து பெண் போட்டியாளர்களிடம் கருத்து கேட்டு அனைவரும் வெளியேற்ற வேண்டும் என கூறியதால் வெளியேற்றப்பட்டார். ஆனால் மக்களிடம் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. அந்த மக்கள் ஆதரவை மட்டுமே சம்பாதித்தார் பிரதீப்..‌


4. #VJParvathi (Bigg Boss S09)

ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் சண்டை சண்டை எல்லாமே கேம்காக என கூறினாலும் காமருதீன் உடன் சேர்ந்த பிறகு அங்கு அவர்கள் பேசியது நடந்து கொண்டது என எல்லாமே 🔞.. டிக்கெட் டூ ஃபினாலேவின் கடைசி டாஸ்க் இல் சக போட்டியாளர் சாண்ட்ரா வை கால்களால் எட்டி உதைத்து வெளியே தள்ளியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த வெளியேற்றப்பட்டார்… தென்னிந்திய பிக்பாஸ் வரலாற்றில் ரெட் கார்டு மூலம் வெளியேறிய முதல் பெண் போட்டியாளர் #VJPaaru

5. #Kamrudin (Bigg Boss S09)

இந்த 9வது சீசனில், பார்வதி உடன் சேர்ந்த பின்பும் சரி‌ முன்பும் சரி நிறைய இடங்களில் பலரை தவறாக பேசியது பல தவறுகள் என பார்வதி உடன் வெளியேற்றப்பட்டார்.