விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை தான் சனம் ஷெட்டி.
சினிமாவில் சனம் ஷெட்டி
2012ஆம் ஆண்டு வெளியான “அம்புலி” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதைதொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் படங்களில் நடித்து விட்டார். நடிகர் அஜித்குமாரின் “வலிமை” படத்திலும் நடித்துள்ளார் சனம் ஷெட்டி.

எதிரான குரல்
தமிழ் சினிமாவில் நடைபெறும் “காஸ்டிங் கோஜ், அட்ஜஸ்ட்மெண்ட்” போன்ற பிரச்னைகள் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகை சனம் ஷெட்டி.
படுகவர்சசி புகைப்படங்கள்
தற்போது, நடிகை சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட். இணையத்தில் பரவி வரும் படுகவர்ச்சியான புகைப்படங்கள் இதோ.








