September 10, 2026

வங்காள விரிகுடாவில் பயங்கர நிலநடுக்கம்: மக்களிடையே சுனாமி பீதி

வங்காள விரிகுடாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி ஏற்படுமோ என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வங்காள விரிகுடாவில் இன்று காலை 7.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 4.2 ரிக்டர் அளவிலான ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி போன்ற நிகழ்வு ஏதும் ஏற்படுமோ என்கிற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு மையம் அப்பகுதியில் நில அதிர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

You may have missed