September 10, 2026

“நம்ம ’96’ ஜானுவா இது..?” – நடிகை கௌரி கிஷனின் ‘ஹாட்’ போட்டோ ஷூட்!

நடிகை கௌரி ஜி. கிஷன் 2018ஆம் ஆண்டு வெளியான ’96’ திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் இளம் வயது கதாபாத்திரமான ‘ஜானு’வாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, மலையாள, தெலுங்கு என பல படங்களில் நடிக்க தொடங்கினார்.

தமிழில் இவர் நடித்த, மாஸ்டர், கர்ணன், அடியே, போட் மற்றும் ​தெலுங்குவில்: ’96’ படத்தின் மறுஆக்கமான ‘ஜானு’ (2020) என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

கவர்ச்சி போட்டோ ஷூட்

ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு நோ சொன்ன நடிகை கௌரி கிஷன் தற்போது கிளாமர் ஃபோட்டோ சொற்களை எடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூகம் அளித்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

You may have missed